Also Watch
Read this
By: Web Team

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பழுதாகி நின்ற வாகனத்தை அப்புறப்படுத்தாமல், அந்த பகுதியில் சாலை போடப்பட்ட நிலையில், கடமைக்கு சாலை சீரமைப்பு பணி நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அரசு மருத்துவமனை பகுதியில் அரைகுறையாக போடப்பட்ட சாலையை முறையாக அமைக்கும் படியும்,
ஒப்பந்ததாரர் ஒழுங்காக பணியை செய்கிறாரா என அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved