news-tamil-logo

3/22/2026, 10:18:31 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலை அமைக்க நிதி இல்லை - நகராட்சி நிர்வாகம்.. பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்
tv

Also Watch

tv

Read this

சாலை அமைக்க நிதி இல்லை - நகராட்சி நிர்வாகம்.. பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்

கோழியூர், கடலூர்

Posted on: Dec 01, 2024 09:03 AM

23

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
23

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தார் சாலை அமைக்க நிதி இல்லை என நகராட்சி நிர்வாகம் கூறியதால், நிதி கேட்டு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் வழக்கறிஞர் ஒருவர் ஈடுபட்டார்.

கோழியூர் 9 ஆவது வார்டு பகுதியில் தார் சாலை அமைத்து தர பலமுறை மனு அளித்தும் நிதி இல்லை என நகராட்சி நிர்வாகம் கூறியதால் அப்பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் நீதி மன்னன் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"இந்தியாவின் சூப்பர் ஸ்டார் இயக்குநராக உருவாகி விட்டார்"

1
10 mins agoshare
Dhurendar 2








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved