news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews "அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பராமரிப்பு இல்லை"
tv

Also Watch

tv

Read this

"அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பராமரிப்பு இல்லை"

தருமபுரி

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DMP Bus issue

தருமபுரி அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் கரப்பான் பூச்சி, மூட்டைப் பூச்சித் தொல்லை அதிகளவு உள்ளதாக பயணிகள் புகார் கூறுகின்றனர்.

நீண்ட தூரம் இயக்கப்படும் பேருந்துகளில் கட்டணம் அதிகம் வசூலித்தாலும் பராமரிப்பு என்பது பெயரளவுக்குக் கூட இல்லை என்று பயணிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடுரோட்டில் பற்றி எரிந்த பள்ளி வாகனம்

4
7 hrs 35 mins agoshare
School van fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau