news-tamil-logo

3/18/2026, 5:44:55 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews யார் வந்தாலும் தமிழ் மொழியை தொட்டு பார்க்க முடியாது.. அமைச்சர் ஐ.பெரியசாமி பொதுக் கூட்டத்தில் பேச்சு
tv

Also Watch

tv

Read this

யார் வந்தாலும் தமிழ் மொழியை தொட்டு பார்க்க முடியாது.. அமைச்சர் ஐ.பெரியசாமி பொதுக் கூட்டத்தில் பேச்சு

பொதுக் கூட்டத்தில் பேச்சு

Posted on: May 16, 2025 05:28 AM

42

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
30

மத்திய அரசு மட்டுமல்ல உலகத்தில் யார் வந்தாலும் தமிழ் மொழியை தொட்டு பார்க்க முடியாது என திண்டுக்கல் மாவட்டம் அகரத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

திமுக இளைஞரணி சார்பில் இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம் என மத்திய அரசைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
57 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved