news-tamil-logo

3/22/2026, 12:25:21 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நம்பிக்கையில்லா தீர்மானம்.. நகராட்சி தலைவியின் பதவி தப்புமா?
tv

Also Watch

tv

Read this

நம்பிக்கையில்லா தீர்மானம்.. நகராட்சி தலைவியின் பதவி தப்புமா?

நகராட்சி தலைவியின் பதவி தப்புமா?

Posted on: Jul 02, 2025 05:44 AM

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவி உமா மகேஷ்வரிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்,

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்னும் சற்று நேரத்தில் வாக்கெடுப்பு,

திமுக நகர்மன்ற தலைவர் மீது சொந்த கவுன்சிலர்கள் உள்ளிட்ட 23 பேர் நம்பிக்கையில்லா தீர்மானம்,

உமா மகேஷ்வரிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு,

எதிர்க்கட்சியினருடன் இணைந்து திமுகவினரும் தீர்மானம் கொண்டு வந்துள்ளதால் பரபரப்பு.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1
26 mins agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved