news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஒகேனக்கல் ஆற்றில் அதிகாரிகள் ஆய்வு... வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு
tv

Also Watch

tv

Read this

ஒகேனக்கல் ஆற்றில் அதிகாரிகள் ஆய்வு... வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு

ஒகேனக்கல், தருமபுரி

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Okenakkal river

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஒகேனக்கல் அருவி மற்றும் ஆற்றில் ஆர்ப்பரித்து வரும் நீர்வரத்து காரணமாக கடந்த இரண்டு நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் வட்டார ஊராட்சி அலுவலர், கிராம ஊராட்சி அலுவலர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டார்.


இதையும் படியுங்கள் : ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் தொழிற்சாலை பேருந்து... ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கடையில் நுழைந்தது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐபிஎல் 2026 டெல்லி கேபிடல்ஸின் அதிரடி வெற்றி

7
23 mins agoshare
ஐபிஎல் 2026 டெல்லி கேபிடல்ஸின் அதிரடி வெற்றி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved