news-tamil-logo

3/19/2026, 1:13:32 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு.. மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என புகார்
tv

Also Watch

tv

Read this

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு.. மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என புகார்

நத்தம், திண்டுக்கல்

Posted on: Sep 29, 2024 04:24 PM

30

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
85

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் வடக்கு இடையபட்டியை சேர்ந்த ராமராஜன், பைக்கில் நத்தம் நோக்கி சென்று கொண்டிருந்த போது பின்னால் சென்ற வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.

அவருக்கு, அரசு மருத்துமனையில் உரிய சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"வேடநத்தத்தில் 800 ஆண்களிடம் விசாரணை"

0
0 min agoshare
sp pressmeetbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved