news-tamil-logo

3/22/2026, 9:07:28 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஏர்வாடி பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு.. ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிந்த பொதுமக்கள்
tv

Also Watch

tv

Read this

ஏர்வாடி பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு.. ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிந்த பொதுமக்கள்

ஏர்வாடி பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு

Posted on: Feb 25, 2025 10:25 AM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
12

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ஏர்வாடி பகுதியில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் கடை உள்ள நிலையில், மற்றொரு கடை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிந்த மக்கள், டாஸ்மாக் கடையை திறந்தால் புல்டோசரை கொண்டு இடித்து தரைமட்டமாக்கி விடுவோம் என எச்சரித்தனர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பயிற்சி ஆட்டத்தில் வெளுத்து வாங்கிய அபிஷேக் ஷர்மா

0
1 min agoshare
Abishek sharma








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved