news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஊரக வளர்ச்சி துறை செயற் பொறியாளருக்கு எதிர்ப்பு... அடுப்பு மூட்டி உணவு சமைத்து நூதன முறையில் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

ஊரக வளர்ச்சி துறை செயற் பொறியாளருக்கு எதிர்ப்பு... அடுப்பு மூட்டி உணவு சமைத்து நூதன முறையில் போராட்டம்

திருவாரூர்

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thiruvarur

திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளரை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் அடுப்பு மூட்டி உணவு சமைத்து நூதன முறையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் இரவு 9 மணிக்கு கூகுள் மீட் நடத்துவதை கண்டித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கோடை வெயிலுக்கு இதுவரை 109 பேர் பலி

0
4 mins agoshare
Summer








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved