Also Watch
Read this
Posted on: Jan 30, 2025 07:21 AM
By: Srini Vasan

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சியுடன் சமுசிகாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பராட்டத்தில் ஈடுபட்டனர்.
100 நாள் வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பாதிக்கப்படும் என்றும், இணைக்க கூடாது எனவும் அவர்கள் வலியுறுத்தியுனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved