news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் லாரிகள் வராததால் தேக்கமடைந்த நெல்மூட்டைகள்
tv

Also Watch

tv

Read this

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் லாரிகள் வராததால் தேக்கமடைந்த நெல்மூட்டைகள்

பாபநாசம், தஞ்சாவூர்

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNJ Paddy issue

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சுற்றுவட்டாரப் பகுதி நேரடி கொள்முதல் நிலையங்களில் லாரிகள் வராததால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

குறுவை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதாகவும், பெரும்பாலான நெல்மூட்டைகள் திறந்தவெளி பகுதியில் வைக்கப்பட்டுள்ளதால் மழையில் நனைந்து பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் புகார் தெரிவித்தனர்.

மேலும், கொள்முதல் செய்யும் நெல்லை உடனுக்குடன் லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மக்கள் தொகை கணக்கெடுப்பு - முதல்வர் விஜய் அழைப்பு

10
14 hrs 1 min agoshare
மக்கள் தொகை கணக்கெடுப்பு - முதல்வர் விஜய் அழைப்புbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau