news-tamil-logo

3/22/2026, 11:04:19 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பத்திரகாளியம்மன் கோவிலில் பங்குனி கொடை திருவிழா.. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
tv

Also Watch

tv

Read this

பத்திரகாளியம்மன் கோவிலில் பங்குனி கொடை திருவிழா.. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

எட்டையபுரம், தூத்துக்குடி

Posted on: Apr 09, 2025 09:49 AM

38

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
24

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே பத்திரகாளியம்மன் கோவிலில் பங்குனி கொடை திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

இதில் சுந்தர மூர்த்தி விநாயகர் கோவிலில் இருந்து சிறப்பு பூஜை செய்யப்பட்ட புனித நீர் 108 பால்குடங்கள் மூலம் எடுத்து வரப்பட்டு பத்திரகாளியம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேபிள் டிவி ஆபரேட்டர் பார்த்து சொன்னதால் சம்பவம் வெளிச்சம்

1
17 mins agoshare
Kerala sucide








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved