news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் குதித்த பெற்றோர்
tv

Also Watch

tv

Read this

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் குதித்த பெற்றோர்

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் குதித்த பெற்றோர்

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே கருகுடியில் உள்ள பொன்விழா கண்ட அரசு தொடக்கப் பள்ளி ,

5 மாணவிகள், 3 மாணவர்கள் பயின்று வரும் நிலையில் தலைமையாசிரியர், ஒரு ஆசிரியர் உள்ளனர் ,

தலைமை ஆசிரியர் நேரத்திற்கு பள்ளி வருவதில்லை, சில நேரங்களில் வருவதே கிடையாது எனவும் புகார் ,

ஆசிரியர்களை தட்டிக் கேட்டால் குழந்தைகளை தகாத வார்த்தைகளால் திட்டுவதாக குற்றச்சாட்டு,

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டம் - ஆசிரியர்களை மாற்றம் செய்ய கோரிக்கை.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சரியான இடத்தில் துணிந்து நிற்க வேண்டும்

0
5 mins agoshare
விராட் கோலி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved