news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பாஸ்போர்ட் விண்ணப்பம் - கணவர் கையெழுத்து வேண்டாம்..
tv

Also Watch

tv

Read this

பாஸ்போர்ட் விண்ணப்பம் - கணவர் கையெழுத்து வேண்டாம்..

உயர்நீதிமன்றம் கருத்து

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
39

பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க கணவரின் அனுமதியோ, கையெழுத்தோ மனைவி பெற வேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருமணம் ஆகிவிட்டால் பெண் தனது அடையாளத்தை இழந்து விடுவதில்லை எனவும், கணவனின் கையெழுத்து பெற வேண்டும் என்ற நடைமுறை ஆணாதிக்கத்தை காட்டுவதாகவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : பிரச்சாரத்தின் போது விதிகளை மீறி பேசியதாக வழக்கு..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரபரப்பான சூழலில் பனையூரில் நின்று சொன்ன அமைச்சர் செங்கோட்டையன்..!

4
7 hrs 38 mins agoshare
Sengottayanbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved