news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 102 அடி எட்டிய பவானிசாகர் அணை நீர்மட்டம்..
tv

Also Watch

tv

Read this

102 அடி எட்டிய பவானிசாகர் அணை நீர்மட்டம்..

வெள்ள அபாய எச்சரிக்கை

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
33

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதையடுத்து, பவானி ஆற்றில் விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும் இந்த நீர்திறப்பு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், பவானி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
7 hrs 10 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved