news-tamil-logo

3/22/2026, 9:10:01 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குல தெய்வம் கோயிலில் தனுஷ் குடும்பத்துடன் சாமி தரிசனம் பவுன்சர்கள் தடுத்ததால் தனுஷை சந்திக்காமல் மக்கள் ஏமாற்றம்
tv

Also Watch

tv

Read this

குல தெய்வம் கோயிலில் தனுஷ் குடும்பத்துடன் சாமி தரிசனம் பவுன்சர்கள் தடுத்ததால் தனுஷை சந்திக்காமல் மக்கள் ஏமாற்றம்

முத்துரங்காபுரம், தேனி

Posted on: Oct 05, 2025 10:37 AM

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
People fail to meet dhamush

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே முத்துரங்காபுரத்தில் உள்ள கஸ்தூரி அம்மாள் கோயிலில், நடிகர் தனுஷ் தனது மகன்கள் மற்றும் குடும்பத்தாரோடு சாமி தரிசனம் செய்தார். அவரை சந்திக்க விடாமல் பவுன்சர்கள் தடுத்து நிறுத்தியதால், நீண்ட நேரம் காத்திருந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பயிற்சி ஆட்டத்தில் வெளுத்து வாங்கிய அபிஷேக் ஷர்மா

0
3 mins agoshare
Abishek sharma








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved