Also Watch
Read this
By: Web Team

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு மக்கள் படையெடுத்ததால் தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலை மோதியது. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் மற்றும் முன்பதிவு இல்லாத அந்தியோதயா ரயில்களில் குடும்பம்,குடும்பமாக பயணிகள் ஏறி தென் மாவட்டங்களுக்கு பயணித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved