news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கந்தூரி உரூஸ் பண்டிகையையொட்டி குவிந்த மக்கள் ராட்டினங்கள் உள்ளிட்டவைகளில் விளையாடி மகிழ்ச்சி..!
tv

Also Watch

tv

Read this

கந்தூரி உரூஸ் பண்டிகையையொட்டி குவிந்த மக்கள் ராட்டினங்கள் உள்ளிட்டவைகளில் விளையாடி மகிழ்ச்சி..!

பண்ருட்டி, கடலூர்

52

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kanthoori

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள ஹஜ்ரத் நூர் முஹம்மது ஷா அவுலியா தர்காவில் கந்தூரி உரூஸ் பண்டிகையொட்டி மக்கள் கூட்டம் அலைமோதியது.

கந்தூரி உரூஸ் விழாவையொட்டி தர்கா முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மேலும், வார விடுமுறையொட்டி குடும்பத்துடன் குவிந்த மக்கள், அங்கு அமைக்கப்பட்டிருந்த ராட்டினங்கள் உள்ளிட்டவைகளில் விளையாடி மகிழ்ந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கர்நாடகாவில் யானைக் குளியலை ரசித்தபோது விபரீதம்

4
4 mins agoshare
கர்நாடகாவில் யானைக் குளியலை ரசித்தபோது விபரீதம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved