news-tamil-logo

3/18/2026, 11:32:18 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புதிய ரேசன் கடை கட்டடத்தை திறக்க மக்கள் கோரிக்கை... ரூ. 13. 56 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடம்
tv

Also Watch

tv

Read this

புதிய ரேசன் கடை கட்டடத்தை திறக்க மக்கள் கோரிக்கை... ரூ. 13. 56 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடம்

அருணாசலபுரம், கடையநல்லூர்

Posted on: May 15, 2025 12:49 PM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
29

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாத ரேசன் கடையை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அருணாசலபுரம் கிராமத்தில் செயல்பட்டு வந்த ரேசன் கடை கட்டடம் இடிந்து விழும் நிலையில் இருந்ததால், அதனை இடித்து விட்டு 13 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

27
13 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved