news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கடைகளை 24 மணி நேரமும் திறந்து வைக்க அனுமதி வேண்டும்... அமைச்சர் கணேசன் வீட்டை முற்றுகையிட்ட வியாபாரிகள்
tv

Also Watch

tv

Read this

கடைகளை 24 மணி நேரமும் திறந்து வைக்க அனுமதி வேண்டும்... அமைச்சர் கணேசன் வீட்டை முற்றுகையிட்ட வியாபாரிகள்

விருத்தாசலம், கடலூர்

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Cuddalore

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்க அனுமதி கோரி, அமைச்சர் கணேசன் வீட்டை முற்றுகையிட்ட வியாபாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

பேருந்து நிலையத்தில் செயல்படும் கடைகள் காலை ஐந்து மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.


இதையும் படியுங்கள் : "நீங்கள்தான் மிகச்சிறந்தவர்": மோடிக்கு மெலானி புகழாரம்... கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் அரங்கேறிய ருசிகரம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொடிக்கம்பம் டிரான்ஸ்பார்மரில் பட்டதால் மின்சாரம் பாய்ந்து விபத்து

2
9 hrs 25 mins agoshare
கடலூர் மின் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved