news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பெண் கொடுத்த மனு.. தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்
tv

Also Watch

tv

Read this

பெண் கொடுத்த மனு.. தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்

பெண் கொடுத்த மனு..

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

செயற்கை கருத்தாித்தல் சிகிச்சை மையங்கள் அமைக்கும் நடவடிக்கையை விரைவுபடுத்த அரசுக்கு ஐகோா்ட் கிளை உத்தரவு

பொதுமக்களின் நலன் கருதி கருத்தரித்தல் மையங்கள் அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்-ஐகோர்ட்கிளை நீதிபதிகள்

"நீதிமன்றம் மருத்துவ நிபுணா் இல்லை என்றாலும் தேவை அதிகாிக்கும் சூழலில் மக்கள் நலன் கருதி உத்தரவு பிறப்பிப்பது அவசியம்"

மதுரை அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை மையம் ஏற்படுத்த வேண்டுமென வெரோணிக்கா மேரி பொதுநல வழக்கு

செயற்கை கருத்தாித்தல் சிகிச்சை மையம் அமைக்கும் நடவடிக்கையை விரைவுபடுத்த உத்தரவிட்டு வழக்கு முடித்துவைப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரபரப்பான சூழலில் பனையூரில் நின்று சொன்ன அமைச்சர் செங்கோட்டையன்..!

4
7 hrs 50 mins agoshare
Sengottayanbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved