news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை... ரூ.1.31 கோடி ரொக்கம், 2 கிலோ 555 கிராம் தங்கம், 3 கிலோ வெள்ளி
tv

Also Watch

tv

Read this

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை... ரூ.1.31 கோடி ரொக்கம், 2 கிலோ 555 கிராம் தங்கம், 3 கிலோ வெள்ளி

சமயபுரம், திருச்சி

45

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Samayapuram Mariamman Temple

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன.

சக்தி தலங்களில் முதன்மையானதும், பிரசித்தி பெற்ற தலமுமான சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் நிலையில், பக்தர்கள்,

நேர்த்திக்கடனாக உண்டியல்களில் செலுத்திய காணிக்கை கோவில் மண்டபத்தில் எண்ணப்பட்டது.

அதில்

  • 1 கோடியே 31 லட்சத்து 96 ஆயிரத்து 418 ரூபாய் ரொக்கமும்
  • 2 கிலோ 555 கிராம் தங்கமும்,
  • 3 கிலோ 899 கிராம் வெள்ளியும் கிடைக்கப்பெற்றன.
  • அயல் நாட்டு நாணயங்கள் 948

காணிக்கையாக பெறப்பட்டன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குருவாயூர்- எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

0
3 hrs 18 mins agoshare
குருவாயூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved