திருச்செந்தூர் கோவிலில் நாளை பௌர்ணமி தினத்தில் கோவிலில் பக்தர்கள் தங்குவதற்கு தடை,கனமழையால் திருச்செந்தூர் செல்லக்கூடிய முக்கனி பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்,நாளை காற்றின் வேகம் மணிக்கு 55 கிலோமீட்டராக இருக்கக் கூடும் என எச்சரிக்கை,நாளை பௌர்ணமி தினம் என்பதால் கோவிலில் பக்தர்கள் குளிப்பதற்கும் இரவில் தங்குவதற்கும் தடை,தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அறிவிப்பு.