news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முன்விரோதம் காரணமாக முதியவரை தாக்கிய கும்பல் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கைது செய்த போலீசார்..!
tv

Also Watch

tv

Read this

முன்விரோதம் காரணமாக முதியவரை தாக்கிய கும்பல் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கைது செய்த போலீசார்..!

எம்.பி.சி நகர், திருவள்ளூர்

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL Land issue

திருவள்ளூர் மாவட்டம் எம்.பி.சி நகரில் முதியவரை முன்விரோதம் காரணமாக தாக்கிய சரித்திர பதிவேடு குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். காக்களூரில் வழக்கறிஞர் கல்பனா என்பவருக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்ட பில்டர் ஒருவர் ஒப்பந்தம் போட்டுள்ளார்.

மேலும், கட்டப்படும் வீட்டை விற்று பணத்தை பிரித்து கொள்ளலாம் எனவும் இருவரும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில் நிலத்தின் உரிமையாளரான கல்பனாவுக்கு தெரியாமல் பில்டர் வீட்டை முதியவர் ரபீக் இஸ்மாயில் என்பவருக்கு விற்றதாக தெரிகிறது.

கணவர் மீது எண்ணெயை கொதிக்க வைத்து ஊற்றிய மனைவி கொலை முயற்சி வழக்கில் மனைவியை கைது செய்து விசாரணை..!

இதையும் படியுங்கள் : இதனிடையே வீட்டை கைப்பற்றும் முயற்சியில் கல்பனாவின் உறவினரான ஆகாஷ், தனது கூட்டாளிகளான ஷியாம் மற்றும் பிராங்க்ளின் ஆகியோருடன் சேர்ந்து ரபீக் இஸ்மாயிலை தாக்கினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

5
15 hrs 57 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved