சிவகங்கை மாவட்டம் உலகப்புகழ்பெற்ற அரளிப்பாறை மஞ்சுவிரட்டு போட்டியின் போது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இளைஞர் ஒருவரை சிறிய சரக்கு வாகனத்தில் ஏற்றி போலீசார் ரவுண்டு கட்டி அடித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.