news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மூலவரை தரிசிக்க போலீஸ் அனுமதி மறுப்பு: பக்தர்கள் வாக்குவாதம்
tv

Also Watch

tv

Read this

மூலவரை தரிசிக்க போலீஸ் அனுமதி மறுப்பு: பக்தர்கள் வாக்குவாதம்

சென்னை, திருவொற்றியூர்

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
chn temple issue

வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, சென்னை திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து கோவில் பட்டாச்சார்யார்கள் வெளிநடப்பு செய்தனர். கூட்டத்தை காரணம் காட்டி, உள்ளே செல்ல அனுமதி மறுத்ததால் ஆத்திரமடைந்த பக்தர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
12 hrs 33 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved