news-tamil-logo

3/18/2026, 5:56:19 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார்.. ஓவிய ஆசிரியரை போக்சோவில் கைது செய்த போலீஸார்
tv

Also Watch

tv

Read this

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார்.. ஓவிய ஆசிரியரை போக்சோவில் கைது செய்த போலீஸார்

சேலம்

Posted on: Feb 23, 2025 08:37 AM

29

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
27

சேலம் மாவட்டத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மற்றொரு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரசு பள்ளி ஒன்றில் ஓவிய ஆசிரியராக பணிபுரியும் 52 வயதான சீனிவாசன் என்பவர், மாணவிகளிடம் தவறான முறையில் நடப்பதாக பெற்றோர் கூறிய குற்றச்சாட்டைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் போலீஸில் புகார் அளித்தார்.

ஓவிய ஆசிரியர் சீனிவாசனை போலீஸார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
1 hr 8 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved