news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் 20 சவரன் நகை திருட்டு மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை
tv

Also Watch

தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் 20 சவரன் நகை திருட்டு மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை

கருங்கல், கன்னியாகுமரி

72

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KNK House breaking theft

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து 20-சவரன் தங்க நகையை திருடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரியர் ஆஸ்லின் சனிக்கிழமை மாலை வீட்டை பூட்டி விட்டு தனது தாய் வீட்டிற்கு சென்ற நிலையில், மர்மநபர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பேரணி விவகாரம், காவல்துறைக்கு நீதிபதி கடும் கண்டனம்

7
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved