news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஊராட்சி மன்ற பெண் தலைவரின் கார் கண்ணாடி உடைப்பு வீட்டை அடித்து நொறுக்கிய மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
tv

Also Watch

tv

Read this

ஊராட்சி மன்ற பெண் தலைவரின் கார் கண்ணாடி உடைப்பு வீட்டை அடித்து நொறுக்கிய மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை

சீவூர் - வேலூர்

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPR Car glass broken

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஊராட்சி மன்றத் தலைவரின் கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். பெரிய கொம்மேஸ்வரத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஷோபனாவின் கணவர் கோவிந்தராஜ், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார்.

மேலும், கடந்த ஓராண்டுக்கு முன்பு ஏற்பட்ட குடும்ப பிரச்னையில் உறவினர் சந்தோஷ் என்பவர் ஷோபனாவை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில், உடலில் பல்வேறு இடங்களில் காயமடைந்த ஷோபனா, தற்போது தாய் வீடான வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சீவூரில் வசித்து வருகிறார்.

இந்த சூழலில், நேற்று நள்ளிரவு ஷோபனா வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கார் கண்ணாடியை அடித்து உடைத்ததோடு, வீட்டையும் சூறையாடினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? உதயநிதி கேள்வி

0
1 day agoshare
24 மணி நேரமும் ஒரே பணிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau