சென்னை பூந்தமல்லி அருகே பழைய மரப்பலகைகள் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஆவடி போலீசார் தெரிவித்தனர்.