ஒருதலைக் காதலால் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் உறவினர்கள், காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம். தங்கள் குழந்தையை கொன்றவனை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என போலீசாருடன் ஆவேசத்துடன் வாக்குவாதம்.ராமேஸ்வரம், சேராங்கோட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த +2 மாணவி ஷாலினிக்கு, அதே ஊரைச் சேர்ந்த இளைஞன் முனியராஜ் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகத் தகவல்.கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட மாணவி நடந்து சென்ற போது அருகில் நடந்து வருவது போன்ற படங்கள் வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது. இதையும் பாருங்கள் - மாணவி கொ*ல விவகாரம்-திணறும் போலீஸ்- பரபரப்பில் ராமேஸ்வரம் | Rameshwaram News | LoveIssue