news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ரூ.200 கொடுத்து எண்ட்ரி போட சொல்லி வற்புறுத்திய போலீசார் போலீசாரை எதிர்த்து கேள்வி கேட்டதால் ரூ. 2 ஆயிரம் அபராதம்..!
tv

Also Watch

tv

Read this

ரூ.200 கொடுத்து எண்ட்ரி போட சொல்லி வற்புறுத்திய போலீசார் போலீசாரை எதிர்த்து கேள்வி கேட்டதால் ரூ. 2 ஆயிரம் அபராதம்..!

சங்ககிரி, சேலம்

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SLM Police issue

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சிறுநீர் கழிக்க சாலையோரத்தில் கண்டெய்னர் லாரியை நிறுத்தியதற்காக 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக ஓட்டுநர் புகார் தெரிவித்தார்.

முத்துகுமார் என்பவர் சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற போது, சிறுநீர் கழிப்பதற்காக லாரியை சாலை ஓரத்தில் நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த ரோந்து போலீசார் 200 ரூபாய் கொடுத்து என்டரி போட்டுக் கூறியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக முத்துகுமார் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
3 hrs 1 min agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved