சற்று நேரத்தில் பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி,ராமேஸ்வரம் வந்த பிரதமருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் வரவேற்பு,அண்ணாமலை, நயினார், தமிழிசை, வானதி உள்ளிட்டோரும் பிரதமருக்கு நேரில் வரவேற்பு,தமிழக அரசு சார்பில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் வரவேற்பு.