Also Watch
Read this
By: Web Team

2026 சட்டமன்ற தேர்தலுக்கான தமது பிரச்சார பயணத்தை, அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தொடங்கினார்.
தேக்கம்பட்டி வன பத்திரகாளியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் சுற்றுப்பயணத்தை தொடங்கிய அவர் விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved