news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 16% கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த கோரி போராட்டம்
tv

Also Watch

tv

Read this

16% கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த கோரி போராட்டம்

சங்கரன்கோவில், தென்காசி

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TKI Protest

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த கோரி 20 ஆவது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2014 ஆம் ஆண்டு போடப்பட்ட 16 சதவீத கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட விசைத்தறி தொழிலாளர்கள், தற்போது கஞ்சி காய்ச்சி கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தத்தால் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்ததாகவும், பல கோடி ரூபாய் ஜவுளிகள் தேக்கமடைந்ததாகவும் தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜக பம்மாத்து, அடிமை சாமி, பிரச்சாரத்தில் கர்ஜித்த ஸ்டாலின்

7
1 hr 0 min agoshare
முகஸ்டாலின் தேர்தல் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved