news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சாலை மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள்..
tv

Also Watch

tv

Read this

சாலை மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள்..

தங்கச்சிமடம், ராமநாதபுரம்

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
3

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியில் மீனவர்கள் கைதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட, அவர்களின் உறவினர்களை கடந்து சென்ற வேன் ஓட்டுநரை மீனவர்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த கைது சம்பவத்தை கண்டித்து மீனவர்களின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சாலையில் சென்ற அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், ஒரு வேன் மட்டும் அவர்களை தாண்டி போக முயன்றதால் ஆத்திரமடைந்தவர்கள் ஓட்டுநரை தாக்க முயன்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குருவாயூர்- எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

0
2 hrs 2 mins agoshare
குருவாயூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved