news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அண்ணா பூங்காவின் பெயரை மாற்றியதற்கு எதிர்ப்புகள்
tv

Also Watch

tv

Read this

அண்ணா பூங்காவின் பெயரை மாற்றியதற்கு எதிர்ப்புகள்

திருநகர், மதுரை

21

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mdu park

மதுரை திருநகரில் உள்ள அண்ணா பூங்காவிற்கு ஸ்டெம் பூங்கா என பெயர் மாற்றம் செய்ததற்கு பொதுமக்கள், எதிர்கட்சி தலைவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பெயர் பலகையில் வர்ணம் பூசப்பட்டது. அண்ணா பூங்காவில் 2 கோடியே 58 கோடி மதிப்பில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 95 சதவீத பணிகள் நிறைவு பெற்ற நிலையில் ஸ்டெம் பூங்கா என மதுரை மாநகராட்சி பெயர் மாற்றம் செய்ததற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

0
4 hrs 18 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved