news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சுத்தமான குடிநீர் கேட்டு பொதுமக்கள் முற்றுகை - பரபரப்பு... அசுத்தமான குடிநீர் பாட்டிலை பிடுங்கி எறிந்த திமுக எம்.எல்.ஏ.
tv

Also Watch

tv

Read this

சுத்தமான குடிநீர் கேட்டு பொதுமக்கள் முற்றுகை - பரபரப்பு... அசுத்தமான குடிநீர் பாட்டிலை பிடுங்கி எறிந்த திமுக எம்.எல்.ஏ.

அரியலூர் - தாதம்பேட்டை

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ariyalur

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த தாதம்பேட்டையில் சுத்தமான குடிநீர் கேட்டு கேள்வி எழுப்பிய பொதுமக்கள் அசுத்தமான தண்ணீர் பாட்டிலை நீட்டியதால் ஆத்திரமடைந்த திமுக எம்.எல்.ஏ. கண்ணன் அதனை பிடுங்கி வீசி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திமுக எம்.எல்.ஏ.விடம் ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
11 hrs 38 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved