Also Watch
Read this
By: Web Team

தென்காசியில் அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியை கைது செய்யவும், உரிய இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தி, வழக்கறிஞர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். குற்றவாளியான சிவசுப்பிரமணியனை உடனடியாக கைது செய்யக் கோரியும், வழக்கறிஞர் முத்துக்குமாரசாமியின் குடும்பத்தினருக்கு அரசு வேலை மற்றும் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க கோரியும், தென்காசி மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தினர் பேரணியாக சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved