Also Watch
Read this
By: Web Team

ஈரோடு மாவட்டம், பெரிய சேமூர் பகுதியில் வெறி நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாஸ்வித் நகரில் விளையாடி கொண்டிருந்த என்ற 4 வயது குழந்தை இளவரசனை தெருநாய் கடித்து குதறியது. இதே போல், கலைவாணி, பழனியம்மாள், கண்ணம்மாள் ஆகியோரையும் நாய் கடித்து குதறியதாக தெரிகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved