Also Watch
Read this
By: Web Team

அரசியல் கட்சி தலைவர்களை இழிவுபடுத்தி பேசுவதை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மாற்றிக்கொள்ள வேண்டும் என புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், புதுவை காங்கிரஸ் திமுகவின் கிளை கழகம் போல் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved