news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புதிய பேருந்து நிலையத்தில் தேங்கிய மழைநீர் இரவு பெய்த மழை காரணமாக மழைநீர் தேக்கம்
tv

Also Watch

tv

Read this

புதிய பேருந்து நிலையத்தில் தேங்கிய மழைநீர் இரவு பெய்த மழை காரணமாக மழைநீர் தேக்கம்

விழுப்புரம்

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VLP New bus stand

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு பெய்த கனமழை காரணமாக புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். பேருந்துகள் செல்லும் வழியில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி நின்றதால், பேருந்தில் ஏறும் இறங்கும் பயணிகள் அவதியடைந்தனர்.

சிறு மழை பெய்தால் கூட மழைநீர் தேங்குவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதே இடம் அதே விழா...விஜய் ரூட்டில் செல்கிறாரா ரஜினி..?

0
3 hrs 5 mins agoshare
Jailor








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau