news-tamil-logo

3/22/2026, 12:00:10 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இணைவார்கள்... ராமதாஸ் கையை காட்டும் கூட்டணி 2026-ல் வெற்றி பெறும்
tv

Also Watch

tv

Read this

பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இணைவார்கள்... ராமதாஸ் கையை காட்டும் கூட்டணி 2026-ல் வெற்றி பெறும்

தைலாபுரம், விழுப்புரம்

Posted on: Jun 26, 2025 05:38 AM

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
MLA Arul

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் விரைவில் இணைவார்கள் என்றும், ராமதாஸ் கையை காட்டுகின்ற கூட்டணி தான் 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறும் என பாமக எம்எல்ஏ அருள் நம்பிக்கை தெரிவித்தார்.

ராமதாஸ் தலைமையில் பாமக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு சந்தித்த அவர், பாமக அணி என்று ஒன்றும் கிடையாது என்றார்.


இதையும் படியுங்கள் : திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஆற்றில் சிக்கித் தவித்த நபர்... 2 மணி நேரம் போராடி மீட்ட மாநில பேரிடர் மீட்புக்குழு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
0 min agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved