news-tamil-logo

3/23/2026, 8:42:57 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குடும்பத்துடன் கடற்கரைக்கு சென்ற பெண்ணிடம் அத்துமீறல்.. மதுபோதையில் அத்துமீறலில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது
tv

Also Watch

tv

Read this

குடும்பத்துடன் கடற்கரைக்கு சென்ற பெண்ணிடம் அத்துமீறல்.. மதுபோதையில் அத்துமீறலில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது

கடலூர்

Posted on: Dec 26, 2024 03:29 PM

21

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
32

கடலூர் அருகே குடும்பத்துடன் பெரியப்பட்டு கடற்கரைக்கு சென்ற பெண்ணை, மதுபோதையில் கேலி கிண்டல் செய்து, அதனை தட்டிக்கேட்ட உறவினர்களிடம் தகராறில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.

தியாகவல்லி பகுதியை சேர்ந்த தினேஷ், சரவணன், மாணிக்கவேல் ஆகியோரை கைது செய்த போலீசார், தலைமறைவான பிரவீன் என்பவரை தேடி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாராயணசாமிக்கு சீட் இல்லை, வைத்திலிங்கம் வீடு முற்றுகை

40
55 mins agoshare
pondy protestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved