திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நடிகர் ரவி மோகன் தரிசனம் செய்தார். மன நிம்மதிக்காக தரிசனம் செய்ததாகவும், ஜினி படம் 95 சதவீதம் நிறைவடைந்து தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.