news-tamil-logo

3/18/2026, 9:55:10 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கோவை, நீலகிரிக்கு 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்.. 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
tv

Also Watch

tv

Read this

கோவை, நீலகிரிக்கு 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்.. 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

கனமழை எச்சரிக்கை

Posted on: May 24, 2025 02:53 PM

72

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
40

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை இரண்டு நாட்கள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதே போல் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
5 hrs 7 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved