news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பண்டிகை காலத்திலும் கடும் வீழ்ச்சியை சந்தித்த செண்டுமல்லி... தோட்டத்தில் செண்டுமல்லி செடிகளை அழித்த விவசாயிகள்
tv

Also Watch

tv

Read this

பண்டிகை காலத்திலும் கடும் வீழ்ச்சியை சந்தித்த செண்டுமல்லி... தோட்டத்தில் செண்டுமல்லி செடிகளை அழித்த விவசாயிகள்

பிள்ளமநாயக்கன்பட்டி, திண்டுக்கல்

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dindigul

திண்டுக்கலில் செண்டுமல்லி பூவின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதால் பிள்ளமநாயக்கன்பட்டி கிராமத்தில் டிராக்டர் மூலம் செடிகளை விவசாயிகள் அழித்தனர்.

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை ஒட்டி ஒரு கிலோ செண்டுமல்லி 10 ரூபாய்க்கு கூட விற்பனையாகாததால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.

இதனால் பெரும் இழப்பை சந்தித்துள்ள விவசாயிகள், தோட்டத்தில் டிராக்டர் மூலம் உழுது செடிகளை அழித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
5 hrs 54 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved