news-tamil-logo

3/22/2026, 11:04:19 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய நபர்.. காவல்துறை என்கவுன்ட்டர் செய்யவுள்ளதாக உறவினர்கள் புகார்
tv

Also Watch

tv

Read this

பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய நபர்.. காவல்துறை என்கவுன்ட்டர் செய்யவுள்ளதாக உறவினர்கள் புகார்

தூத்துக்குடி

Posted on: Oct 12, 2024 05:08 AM

5

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
44

பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய லட்சுமணன் என்பவரை ஒடிசா மாநிலத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு காவல்துறை கைது செய்து என்கவுன்ட்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாக உறவினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

இதை தடுக்க மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென என ஆட்சியரகத்தை அவர்கள் முற்றுகையிட்டு வலியுறுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேபிள் டிவி ஆபரேட்டர் பார்த்து சொன்னதால் சம்பவம் வெளிச்சம்

1
17 mins agoshare
Kerala sucide








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved