news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சூறைக்காற்றில் சரிந்து விழுந்த உணவகத்தின் மேற்கூரை... வாடிக்கையாளர் உயிர் தப்பிய சிசிடிவி காட்சி வெளியீடு
tv

Also Watch

tv

Read this

சூறைக்காற்றில் சரிந்து விழுந்த உணவகத்தின் மேற்கூரை... வாடிக்கையாளர் உயிர் தப்பிய சிசிடிவி காட்சி வெளியீடு

மேட்டூர் - சேலம்

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Salem

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உணவகத்தின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் வாடிக்கையாளர் உயிர்தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

மேட்டூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் வீசிய சூறைக்காற்று காரணமாக ராமன் நகர் பகுதியில் உள்ள உணவகத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது.

அப்போது, வாடிக்கையாளர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதையும் படியுங்கள் : பொறுத்தார் பூமி ஆழ்வார் என்பதற்கு அன்புமணியே உதாரணம்... பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா புகழாரம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குருவாயூர்- எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

0
3 hrs 3 mins agoshare
குருவாயூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved