news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் முறைகேடு கிடப்பில் உள்ள விசாயிகளின் நெல்மூட்டைகள்
tv

Also Watch

tv

Read this

அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் முறைகேடு கிடப்பில் உள்ள விசாயிகளின் நெல்மூட்டைகள்

சிறுபாக்கம், கடலூர்

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Paddy crop damaged

கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அருகே அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் வியாபாரிகள் கொண்டு வந்த நெல்மூட்டைகளை சட்டவிரோதமாக மாற்ற முயற்சி செய்ததாக லாரியை சிறை பிடித்து பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளின் நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கும் நிலையில், நள்ளிரவில் லாரியில் வியாபாரிகளின் 100க்கும் மேற்பட்ட நெல்மூட்டைகளை ஏற்றி வந்து சட்டவிரோதமாக அங்குள்ள ஊழியர்களின் உதவியோடு நேரடியாக மாற்ற முயற்சி செய்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடகி எஸ்.ஜானகியின் இறுதி ஊர்வலம்..நேரலை

2
13 hrs 5 mins agoshare
S JANAKI LAST DAYbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau